தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி

January 7, 2017 Admins 0

படைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள்  வரலாற்றில் … மேலும்

மெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு

January 7, 2017 Admins 0

        வெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன். யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். … மேலும்

ஈழத்தமிழரின் நிகழ்காலம் – தம்பியன் தமிழீழம்

January 7, 2017 Admins 0

கடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.

போரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது … மேலும்

எம்மைப்பற்றி

January 2, 2017 Admins 0

       “காகம்என்பது சூழலை தூய்மையாக வைத்திருப்பதும், தன் இனத்தை ஒன்று சேர்த்து மகிழ்வதும், புத்திசாலியான பறவை என்றும் பெயர் பெற்ற ஒரு பறவை. இதே போலத் தான் இந்த காகமும் செயற்பட இருக்கிறது.மேலும்

ஓ, பத்தாயிரம் கைதிகளே! – தெளபீக் சையத்

December 31, 2016 Admins 0

எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.

தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.

ஓ, பத்தாயிரம் கைதிகளே!… மேலும்

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்

December 31, 2016 Admins 2

    வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச்மேலும்

பொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்

December 31, 2016 Admins 1

01 ஜனவரி 2017

காகம் இணையம்

அன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு !

வணக்கம்.

ஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.

இலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் … மேலும்

தேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை

December 30, 2016 Admins 0

      மனித குல வரலாற்றுக் காலந்தொட்டு  இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில்  தொடங்கி,  அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்

தமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி

December 30, 2016 Admins 0

மனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்