
{தமிழ்த்தேசியம்} எதிர் {சிங்கள பௌத்த பேரினவாதம் + மத அடிப்படைவாதங்கள் + உலக வல்லாண்மையாளர்களின் மேலாதிக்கவாதம்} – நெடுஞ்சேரன் –
இசுலாமிய அடிப்படைவாதம் குறித்துப் பேசாதவர்களும் அது குறித்து வாய் திறக்க வேண்டிய சூழலை உயிர்த்த ஞாயிறன்று நடந்த நரபலிக் கொலைவெறியாட்டம் உருவாக்கியிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதத்தை தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாட்டிலிருந்து நோக்கின் அது தமிழீழ விடுதலைக்கான மறவழிப்போராட்டம் தொடங்கிய அதே காலப்பகுதியிலேயே உலகளவில் … மேலும்