
தமிழர்கள்- முசுலிம்கள் என்ற பகைப் புலத்தை வலுவாக்கித் தமிழீழ தாயகக் கோட்பாட்டை நலிவுபடுத்திய கீழின விலங்கு இந்தியாவே -மறவன்-
முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், … மேலும்