
தமிழீழ விடுதலை நோக்கிய தாய்த் தமிழ்நாட்டின் இயங்காற்றல் குறித்த மீளாய்வு – நெடுஞ்சேரன்
ஒரே மரபினத்தைச் சார்ந்த இரத்த உரித்துகள் என்ற உடன் பிறப்பு உணர்வாலும் இந்திய அரச பயங்கரவாதத்தால் வஞ்சிக்கப்படும் விடுதலை வேண்டி நிற்கும் இரண்டு தேசிய இனங்கள் என்பதாலும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வாழ்பவர்கள் என்ற நெருக்கத்தாலும் ஈழ விடுதலையும் தமிழ்நாட்டு விடுதலையும் ஒன்றோடொன்று … மேலும்