
தேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை
மனித குல வரலாற்றுக் காலந்தொட்டு இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில் தொடங்கி, அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்