
தமிழ்த் தேசியம் என்பது யாதெனில்……. -தம்பியன் தமிழீழம்-
புரட்சிகரக் கருத்தியல்களையும் பொருட் செறிவுள்ள சொற்களையும் பொருளறியாமலும் அதன் உட்கிடக்கை புரியாமலும் வாய்க்கு வாய்க்குமிடமெல்லாம் ஒலித்து வருவது பலருக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும் “தமிழ்த் தேசியம்” … மேலும்