
தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி
படைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள் வரலாற்றில் … மேலும்