போட்டுள்ள நாய் வேடம் எலும்பு பொறுக்குவதற்கு மட்டுமல்ல குரைப்பதற்கும் தான் என்பதை மறவாதீர்கள்! – கொற்றவை

February 25, 2017 Admins 0

 “பிந்தி அளிக்கப்படும் நீதியானது மறுக்கப்படும் நீதிக்கொப்பானது”

   போர் நிறைவடைந்துவிட்டது. பாலாறும் தேனாறும் ஓடப்போவதாகவும் தங்கக்கிண்ணத்தைத் தாங்கி வந்து அள்ளி அள்ளிப் பருகக் கொடுக்கப் போவதாகவும் கூறி, தமிழ் மக்களைப் பிரிதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டிருந்த தரப்பினர்களும் இணைந்து நல்லாட்சித் தேரினை இழுக்க வடக்கயிற்றின் முன்னால் … மேலும்

எச்சைகளின் ஏற்றங்களுக்கு நாமிடும் பிச்சைதான் காரணமெனின் தயங்காது துடைத்தெறியுங்கள்-கொற்றவை

January 29, 2017 Admins 0

“கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கைநன்றே” நறுந்தொகை 35

மனித இனம் முன்னேற்றமடைய கல்வி கற்றல் என்பது முக்கியமானது என எமது பழந்தமிழ் நூல்கள் பலவும் பறை சாற்றுகின்றன என்பது முக்கியமான விடயம். ஆனால் அந்தக் கல்வி முறை … மேலும்

விழுமியங்களைத் தொலைக்கும் வீரத் தமிழினம் – துலாத்தன்

January 17, 2017 Admins 1

ஆண்ட பரம்பரையென்றும், உலகிற்கு நாகரிகம் கற்றுக் கொடுத்த இனம் என்றும் வீரவலாறுகளாலும் இலக்கிய சிறப்புகளாலும் பெயரெடுத்த இனத்தின் ஈழத் தமிழ்த் தேசிய சமூகம் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகிறது.

தனிநாடு கேட்டுப் பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழ்த் தேசிய … மேலும்

இனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்! – கொற்றவை

January 8, 2017 Admins 0

   சில ஆண்டுகளுக்கு முன்னர் முக்கிய மனித உரிமைகள்வாதியும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர் பற்றியும் இஸ்ரேலியர் பற்றியும் கதை வந்தது. புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கு … மேலும்