பொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-

January 20, 2018 Admins 0

இனச்சிக்கலுக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகளில் ஒவ்வொரு முயற்சியிலும் கற்றுக்கொண்ட விடயம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியதே. பல வழிகளிலும் பலவாறு எடுத்த முயற்சிகள் வீண்போய் எஞ்சிய ஒரே வழி விடுதலை வேண்டிப் போராடி தனி அரசு … மேலும்

தமிழீழ இளைஞர்களை தங்களுக்குள் மோத வைத்திருக்கும் சிங்கள  மற்றும் இந்திய புலனாய்வுத்துறை ஏஜன்டுகள் – கதிர்

January 3, 2018 Admins 0

அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அரசியற் கட்சிகளின் பெயரால் மோதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் நேசிப்பவர்களாயும் அவற்றின் மேல் முற்று முழுதாக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தும் “தமிழீழ விடுதலை” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தாயக … மேலும்

தமிமீழப் பெண்களிடம் அறிமுகமிழக்கும் அரசியல் வெளி – செல்வி

December 31, 2017 Admins 2

இன விடுதலைக்கான போராட்டத்தில் ஈழத்து ஆண்களுக்கு நிகராக பெண்களும் சுடுகலன்கள் ஏந்தி எதிரிகளை களமுனைகளில் கொன்று குவித்த தடங்களின் மேல் நின்று கொண்டு கூட, பெண்ணின் சமூக வாஞ்சையைக் குறித்து பேசித் தெரிய வேண்டிய இக்கட்டான காலத்தில் நாம் இருக்கிறோம். ஈழத்தைப் … மேலும்

அதிகார போதையில் சிக்கித் தவிக்கும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள்

December 17, 2017 Admins 0

இரத்தத்தையும் சதையும் கொட்டி விடுதலைக்காய் போராடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அரசியலை, அதிகார போதைக்காகவும் தத்தமது சொந்த கட்சி அடையாளங்களுக்காகவும் நாறடித்து, நாற்றமெடுக்க வைத்துள்ளனர் அதிகார போதையில் அலையும் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள். தமிழரசுக்கட்சி, அகில இலங்ககை தமிழ்க் காங்கிரஸ் உள்ளிட்ட எல்லோருமே … மேலும்

அரசியல் செய்வதாகக் கூறுவோரின் அரசியல் பேதமையின் விளைவே அவலமான அடையாள அரசியல்- இது தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் புதிய ஏற்பாடு – அருள்வேந்தன்–

November 29, 2017 Admins 0

மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு உள்ளாகி, சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டு நிற்கும் நிலையே தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் … மேலும்

“ஈழம் விற்பனைக்கல்ல : மக்களே… படைப்புகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!!!” -காக்கை-

November 6, 2017 Admins 0

படைப்புவெளியின் மீதான மக்களின் நம்பிக்கை என்ற தளத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு படைப்புகள் முகிழ்ந்துகொண்டிருக்கின்றன. படைப்புகளுக்கான இலக்கணங்கள் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே அதற்கான இலக்கணத்தையும் மொழியையும் அழகியலையும் அதன் வடிவத்தையும் உருவாக்கும் என்பது கலையியலாளர்களது கருத்தாகும். படைப்பு மக்களிடம் சேரும்போது அவை இலகுவில் மக்களால் … மேலும்

தமிழ்த் தேசியம் என்பது யாதெனில்……. -தம்பியன் தமிழீழம்-

October 28, 2017 Admins 0

புரட்சிகரக் கருத்தியல்களையும் பொருட் செறிவுள்ள சொற்களையும் பொருளறியாமலும் அதன் உட்கிடக்கை புரியாமலும் வாய்க்கு வாய்க்குமிடமெல்லாம் ஒலித்து வருவது பலருக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும்தமிழ்த் தேசியம்மேலும்

தமிழினத்திற்கான அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவோம் வாரீர்

August 28, 2017 Admins 0

பொருண்மிய வளர்ச்சி பற்றிய அறிவு தமிழர்களிடத்தில் மழுங்கிக் கொண்டே செல்கிறதா?

தேசக் கட்டுமானத்தில் பொருண்மியம் இன்றியமையாத ஒன்று. மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட உற்பத்திச்சாலைகள், பண்ணைகள், களஞ்சியங்கள் என உருவாக்கி வேலை வாய்ப்புகளை மாத்திரமல்லாமல் தமிழர்களுக்கான பொருண்மியக் கட்டுமானத்தையும் … மேலும்

வார்த்தையாலங்களால் விளையாடும் அரசியல் குள்ளநரிகள்

August 20, 2017 Admins 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த் தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு சமஷ்டி பற்றிப் பேசி சிங்களத்திடம் அவமானப்பட்ட பின்னர், சமஷ்டியை சிங்களம் தராது … மேலும்

குண்டுச்சட்டிக்குள் குதிரையோடும் மண்குதிரைக் காவலர்கள் தமிழ்த்தேசியத்திற்கு சாபக்கேடு  -மறவன் –

August 6, 2017 Admins 0

 “பொருண்மியம் அரசியலைத் தீர்மானிக்கும். அரசியல் ஏனையவற்றையெல்லாம் தீர்மானிக்கும்” என்ற அரசியல் விஞ்ஞானத்தின் அரிவரியை உள்வாங்கியவர்களாக “இதில் அரசியல் இல்லை” என்பது எல்லாவற்றிலும் பார்க்க நுண்ணரசியல்  என்பதனையும், “இவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்” என்று சொல்வது அவருடைய அரசியல் பின்னணியை மறைப்பதற்கான அரசியல் என்பதனையும், … மேலும்