அரசியல் செய்வதாகக் கூறுவோரின் அரசியல் பேதமையின் விளைவே அவலமான அடையாள அரசியல்- இது தமிழ்த்தேசியத்தை வலுக்குன்றச் செய்யும் புதிய ஏற்பாடு – அருள்வேந்தன்–

November 29, 2017 Admins 0

மக்கள் சார்ந்த சமூகச்சிக்கல்கள் முதன்மைச் சிக்கல் மற்றும் அடிப்படைச் சிக்கல் என்பனவாகும். சிங்கள பேரினவாதத்தாலும் இந்திய மேற்குலக கூட்டுச் சூழ்ச்சியினாலும் ஒடுக்குமுறைக்குள்ளாகி இன்று இறைமையை இழந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பிற்கு உள்ளாகி, சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கப்பட்டு நிற்கும் நிலையே தமிழ்த்தேசிய இனத்தின் முதன்மைச் … மேலும்

“ஈழம் விற்பனைக்கல்ல : மக்களே… படைப்புகள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்!!!” -காக்கை-

November 6, 2017 Admins 0

படைப்புவெளியின் மீதான மக்களின் நம்பிக்கை என்ற தளத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு படைப்புகள் முகிழ்ந்துகொண்டிருக்கின்றன. படைப்புகளுக்கான இலக்கணங்கள் ஒவ்வொரு படைப்பும் உருவாக்கப்படும்போதே அதற்கான இலக்கணத்தையும் மொழியையும் அழகியலையும் அதன் வடிவத்தையும் உருவாக்கும் என்பது கலையியலாளர்களது கருத்தாகும். படைப்பு மக்களிடம் சேரும்போது அவை இலகுவில் மக்களால் … மேலும்

தமிழ்த் தேசியம் என்பது யாதெனில்……. -தம்பியன் தமிழீழம்-

October 28, 2017 Admins 0

புரட்சிகரக் கருத்தியல்களையும் பொருட் செறிவுள்ள சொற்களையும் பொருளறியாமலும் அதன் உட்கிடக்கை புரியாமலும் வாய்க்கு வாய்க்குமிடமெல்லாம் ஒலித்து வருவது பலருக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் இன்று பொருளறியாமலும் அதன் அடியாழம் புரியாமலும் அதனை உள்ளூர உணராமலும்தமிழ்த் தேசியம்மேலும்

திட்டமிடப்பட்டு திசை மாற்றப்படும் தமிழர்களின் சிந்தனைகள் – கதிர்

October 8, 2017 Admins 0

மாந்தர்களின் சிந்தனைகளை அல்லது பார்வையை திசை திருப்பிவிட்டு அவர்களை சுற்றி அவர்களால் ஊகிக்க முடியாத அளவுக்கு மாற்றங்களை செய்ய முடியும் என்று உளவியல் சொல்கிறது. ஆங்கிலத்தில் இதை Inattentional Blindness என்று சொல்கிறார்கள். இது பற்றிய மேலதிக தகவல்களை இணையங்கள் மற்றும் … மேலும்

தமிழ் என்பது வெறும் மொழி அல்ல: அது இனத்திற்கான அரசியல் அழிப்பின் பின்னான எழுகையின் குறியீடு – செல்வி-

October 1, 2017 Admins 0

இனமொன்றின் இருப்பினையும் இருப்பின்மையினையும் நிலைநிறுத்துகின்ற இனம் சார் அடையாளத்தை இனத்தின் குறிகாட்டியாக்கி இனத்தின் இருத்தலை நீட்டிக்கின்ற பெரும் காரணி மொழியாகும். அந்த இருத்தலின் தொடர்ச்சியில் தமிழ்த்தேசியம் என்னும் அரசியல் வழி முனைப்புப் பெறும். தமிழர் தமது தேசத்தை அடைவதற்கான கருத்தியலான தமிழ்த்தேசியக் … மேலும்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய குறைப்பேச்சுகள் -நெடுஞ்சேரன்-

September 28, 2017 Admins 2

வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த … மேலும்

ஈகி லெப்.கேணல் திலீபனின் ஈகம் சொல்லும் செய்தியே தமிழீழ விடுதலைக்கான சித்தாந்தத் திறவுகோல் –அருள்வேந்தன்-

September 18, 2017 Admins 0

தனது வரலாற்று இயங்கியலிலிருந்து எமது தமிழீழ தேசிய இன விடுதலைப் போராட்டமானது முதன்மையான பல செய்திகளை உலக வல்லாண்மையாளர்களின் அடக்குமுறை சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப்படும் சமூகங்களும் தேசிய இனங்களும் நிகழ்த்தி வரும் உலகளாவிய விடுதலைப் போராட்ட சக்திகளுக்குச் சொல்லுகிறது. அடக்குண்ட தேசிய … மேலும்

பொய்மைகளாலும் புரட்டுக்களாலும் கட்டமைக்கப்படும் வாய்ப்புவாதப் பாராளுமன்ற அரசியல் அடித்தளத்தை 6வது திருத்தச் சட்டம் பற்றிய தெளிவே உடைத்துச் சுக்குநூறாக்கி விடும் -மறவன் –

September 5, 2017 Admins 0

எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் முகநூலில் சொட்டைப் பதிவுகளிட்டு ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் … மேலும்

தமிழினத்திற்கான அடிப்படைப் பொருண்மியக் கட்டமைப்பை உருவாக்குவோம் வாரீர்

August 28, 2017 Admins 0

பொருண்மிய வளர்ச்சி பற்றிய அறிவு தமிழர்களிடத்தில் மழுங்கிக் கொண்டே செல்கிறதா?

தேசக் கட்டுமானத்தில் பொருண்மியம் இன்றியமையாத ஒன்று. மிகக் கடுமையான நெருக்கடியான சூழ்நிலைகளிலும் விடுதலைப்புலிகள் பலதரப்பட்ட உற்பத்திச்சாலைகள், பண்ணைகள், களஞ்சியங்கள் என உருவாக்கி வேலை வாய்ப்புகளை மாத்திரமல்லாமல் தமிழர்களுக்கான பொருண்மியக் கட்டுமானத்தையும் … மேலும்

வார்த்தையாலங்களால் விளையாடும் அரசியல் குள்ளநரிகள்

August 20, 2017 Admins 0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பால் அடைய முடியாத அரசியல் இலக்கை தன்னை பாராளுமன்றம் அனுப்பினால் அடைந்து காட்டுவேன் என்பது மிக மோசமான பொய்த் தனமான அரசியல். தமிழருக்கான அரசியல் தீர்விற்கு சமஷ்டி பற்றிப் பேசி சிங்களத்திடம் அவமானப்பட்ட பின்னர், சமஷ்டியை சிங்களம் தராது … மேலும்