ஓ, பத்தாயிரம் கைதிகளே! – தெளபீக் சையத்

December 31, 2016 Admins 0

எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.

தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.

ஓ, பத்தாயிரம் கைதிகளே!… மேலும்

ஈழத்தமிழரின் கனதியான கடந்தகாலம் – தம்பியன் தமிழீழம்

December 31, 2016 Admins 2

    வரலாறென்பது திரும்பத் திரும்ப நிகழும் ஒரு இயக்கம் என்பதால் எமது அரசியல் பற்றித் தொடர் மீட்டல்கள் செய்தேயாக வேண்டியுள்ளது. எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும், ஈழத்தமிழரின் போராட்டத்தை முன்னெடுத்துச்மேலும்

பொது எதிரியை நோக்கி ஒன்று சேருவோம் – காகம்

December 31, 2016 Admins 1

01 ஜனவரி 2017

காகம் இணையம்

அன்புள்ள தமிழ் பேசும் மக்களுக்கு !

வணக்கம்.

ஆங்கிலப் புதுவருட தினத்தன்று, காகம் இணையத்தின் பிரசவத்தோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறோம்.

இலங்கைத்தீவில் இன்று தமித்தேசிய இனமானது இடியப்பச் சிக்கலான அரசியல் பொறிக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ்த் … மேலும்

தேக்கங்கள் சிதைந்து மாற்றங்கள் காண செயல் திருத்த முன் வாரீர் – கொற்றவை

December 30, 2016 Admins 0

      மனித குல வரலாற்றுக் காலந்தொட்டு  இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. காலநிலைச் சீற்றத்தில்  தொடங்கி,  அரசியல் பொருண்மிய பண்பாட்டு சூழல் என்ற மாற்றங்களால், நாடுகாண் பயணங்கள், நாடுகள் மீதான போர் என, பல்வேறு வகையான நகர்வுகள் தொடர்ந்துள்ளன. இவ்வகையான பெயர்வுகளில் பல … மேலும்

தமிழர் வாழ்வியலில் கலை இலக்கிய படைப்புக்களின் இயங்கியல் குறித்த பார்வை – செல்வி

December 30, 2016 Admins 0

மனிதனின் நடத்தைக்கும் அவனது அழகியல் மற்றும் உணர்வுசார் வெளிக்குமிடையே முகிழ்த்தெழும் படைப்புக்கள் கலைகள் ஆகின்றன. கலை என்பது மன உணர்வின் வெளிப்பாடு. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக நாவல், கதை, சிறுகதை, கட்டுரை, கவிதை என பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் … மேலும்

அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு – துலாத்தன்

December 30, 2016 Admins 0

2009ற்குப் பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் இ காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் … மேலும்

பதவியா குடியேற்றத் திட்டம் – சி.வரதராஜன் (1995)

December 30, 2016 Admins 0

திருகோணமலை மாவட்டத்தின் வடபகுதியினை சிங்கள மயப்படுத்தும் நோக்கத்துடன் , 1957ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய குடியேற்றத்திட்டமே பதவியாக் குடியேற்றத்திட்டம்.

“பதவில் குளம்” என்ற பாரம்பரிய தமிழ்ப் பிரதேசம் “பதவியா” என பெயர் மாற்றப்பட்டு, சிங்களக் குடியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டது. பதவியாக் குளம் திருகோணமலை மேலும்

பொருத்து வீடுகளும் அரசின் பொருந்தா கொள்கையும் – துலாத்தன்

December 30, 2016 Admins 0

இந்த பொருத்துவீடு தொடர்பான கருத்தியலானது சிறிலங்காவில் 2007 காலப்பகுதியில் தீவிரமாக ஆராயப்பட்டது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர் தாயகப்பகுதிகளில் “தற்காலிக இராணுவ குடியிருப்புகளை” வேகமாக உருவாக்குவதற்காக “டியுரா” (Dura) பலகைகளிலான பொருத்துவீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால் இலங்கையில் தற்போது டியுரா வகைப் பலகைகள் உட்புற … மேலும்