மறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும்  மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி

January 15, 2017 Admins 0

தொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் … மேலும்

விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டு வென்றெடுத்தேயாக வேண்டிய ஈழத்தமிழர்களின் எதிர்காலம் – தம்பியன் தமிழீழம்

January 14, 2017 Admins 0

கடந்த இருவாரப்பத்திகளில், ஈழத்தமிழரின் கனதியான கடந்த காலத்தின் மிகத் தெளிந்த பக்குவமான பாடத்தை மீட்டிப் பார்த்தமையாலும் நிகழ்கால நிகழ்வுகளினைப் பகுப்பாய்ந்து பார்த்தமையாலும் கிடைத்த தெளிவின் பாற்பட்டு ஒரு தற்திறனாய்வுக் கண்ணோட்டத்தில் விடயங்களை அணுகி, ஈழத்தமிழரின் எதிர்காலம் குறித்த வரலாற்றினையாவது எமக்கானதாக்க என்னவெல்லாம் … மேலும்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 2

January 14, 2017 Admins 0

தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்

தமிழினப் படுகொலைகள் 1956 இல் இருந்து – பகுதி 1

January 10, 2017 Admins 0

தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து … மேலும்

அத்துமீறிய குடியேற்ற நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாத இஸ்ரேலின் முடிவில்லாத குற்றங்கள் – மொழிபெயர்ப்பு: முல்லை

January 8, 2017 Admins 0

இது  “ஸ்டான்லி எல் கோஹேன்ஆல் எழுதப்பட்டு 29.12.2016 அன்று அல்ஜஷீராவில் வெளியாகிய கட்டுரையின் ஒரு தொகுப்பு.  “ஸ்டான்லி எல் கோஹேன்ஒரு  வழக்கறிஞர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர். இவர் மத்தியமேலும்

இனத்துவ நலன் முன் எழுந்து விடுதலை காண எம் வழியினை சீரமைப்போம்! – கொற்றவை

January 8, 2017 Admins 0

   சில ஆண்டுகளுக்கு முன்னர் முக்கிய மனித உரிமைகள்வாதியும் சட்டவாளரும் பல நாடுகளில் பணி புரிந்த அனுபவம் கொண்டவர் ஒருவருடன், தமிழர் வாழ்வும் இருப்பும் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தேன். புலம் பெயர்ந்த தமிழர் பற்றியும் இஸ்ரேலியர் பற்றியும் கதை வந்தது. புலம்பெயர்ந்த இஸ்ரேலியர்களுக்கு … மேலும்

தமிழர்களின் மறத்தைப் பறைசாற்றும் படைப்பு வெளிகள் : அன்றும் இன்றும் – செல்வி

January 7, 2017 Admins 0

படைப்பாக்க வெளியின் இயங்கியலானது மனிதனது அசைவியக்கத்தின் நுண்மையான கூறுகளை அழகியல் மொழியில் சொல்லிச் செல்லுகின்ற ஒரு பொறிமுறை ஆகும். அந்தப் படைப்பு வெளியில் சமூகமும் அதன் இயக்கங்களும் முரணியக்கங்களும் படைப்பாளிகளினால் பதியப்படுகின்றன. அதிகாரக் கட்டமைப்புத் தத்துவத்தின்படி, அதிகாரத்தைச் சார்ந்த படைப்புக்கள்  வரலாற்றில் … மேலும்

மெழுகுவர்த்திகள் – நிலா தமிழ் #போராளியின் குறிப்பேடு

January 7, 2017 Admins 0

        வெள்ளைப் பறவைகள் அன்னநடை போடும் அந்தக் கல்லூரி வாசலில் தினமும் அவளுக்காகக் காத்திருப்பான் அவன். யாழ் நகரின் பிரபல பெண்கள் கல்லூரியில் அவளும் பிரபல ஆண்கள் கல்லூரியில் அவனும் கல்வி பயின்று கொண்டிருந்தார்கள். அவள் பெயர் நிலா. அவன் பெயர் நித்யன். … மேலும்

ஈழத்தமிழரின் நிகழ்காலம் – தம்பியன் தமிழீழம்

January 7, 2017 Admins 0

கடந்தகாலக் கசப்பான வரலாற்றின் தொடர்ச்சியாக நிகழ்காலமாகிப் போன மீதி மீட்டலை 2009 வைகாசி 18 ஆம் நாளின் பின்னரான மணித்துளிகளிலிருந்து செய்யலாம் என்ற நோக்குடன் “ஈழத்தமிழரின் நிகழ்காலம்” எனத் தலைப்பிட்டு இவ்வாரப் பத்தியைத் தொடருவோம்.

போரியலையே வாழ்வியலாக்கி எமது விடுதலையை எமது … மேலும்