
மறம்சார் படைப்புவெளியை பொருளுடையதாக்கும் மண்டியிடாத வீரம் : ஒரு பார்வை – செல்வி
தொன்மங்களின் இருப்பியலுக்கான போராட்டத்தில் தொன்ம அடையாளங்களின் இருப்பியல்கள் கேள்விக்குள்ளாகும் முரண்நிலையில் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் இருத்தலியத்திற்கான முயலுகைகள் முடிவிலியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த நிலைமாறுகாலச் சூழலில் தோல்விகளைப் பற்றிய பேசுபொருள்களை கருக்களாக்கி, எமக்கான அரசியல் வெளியினை வெறும் வார்த்தைக் காற்றுகளால் நிரப்புவதை விடுத்து, தோல்விகளின் … மேலும்