
தமிழினப் படுகொலைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் விடுதலைப்புலிகளின் ஆவணப்படுத்தல்கள், வடகிழக்கு மனித உரிமைகள் செயலக ஆவணங்கள் மற்றும் மணலாறு விஜயனின் நூல்கள் முக்கியமானவை.
ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் இளைஞர் யுவதிகள், இந்த இனம் மீதான அழிப்புகள் குறித்து ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக “மனிதம் வெளியீட்டாளர்” வெளியிடப்பட்ட “வடகிழக்கு மனித உரிமைகள் செயலக” தமிழினப் படுகொலைகள் தொடர்பான குறிப்புகளை பகுதி பகுதியாக இணைக்க இருக்கிறோம்.
படுகொலை தலைப்பின் மேல் சொடுக்கி pdf கோப்புகளை பார்வையிட முடியும்
1. இக்கினியாகலைப் படுகொலை 5 யூன் 1956
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு படுகொலை ஆவணக் குறிப்புகள் வாசிப்பிற்காக இணைக்கப்படும்.
காகம்.
4,042 total views, 2 views today
Leave a Reply
You must be logged in to post a comment.