அமெரிக்காவின் தீர்மானமும் அமைதிவழியில் தமிழீழமும்; அற்ப அறிவு அல்லற்கிடம் -முத்துச்செழியன்-

June 3, 2024 Admins 0

அமெரிக்கப் பேராயத்தின் (US Congress) பேராளர்கள் அவை (House of Representatives) உறுப்பினரான விலே நிக்கல் என்பவர் தன்னைப்போன்ற மேலும் 7 உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையில் நிலவும் இனச்சிக்கலுக்குத் தீர்வாக ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையினை ஏற்று விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த அமெரிக்க … மேலும்