“நீங்கள் மார்க்சியர்கள் என்றால் நாங்கள் மார்க்சியர்கள் அல்ல” : தமிழ்த்தேசிய நோக்குநிலையில் ஒரு உரையாடல் – முத்துச்செழியன் –

May 3, 2024 Admins 0

தமிழர்களின் தேச அரசான தமிழீழ நடைமுறை அரசானது இந்தியாவின் முதன்மைப் பங்கெடுப்போடும் அமெரிக்க தலைமையிலான மேற்குலகின் முழு ஒத்துழைப்போடும் சீனா போன்ற உலக வல்லாண்மையாளர்களின் துணையோடும் சிங்கள பௌத்த பேரினவாத அரசால் அழித்தொழிக்கப்பட்டுப் பதினைந்து ஆண்டுகளின் நிறைவை அண்மிக்கின்றோம். தமிழீழப் படைவலுவின் … மேலும்