ஈழவிடுதலைப் போராட்டம் மீண்டெழவே எழாதா? அவ்வளவுதானா? எல்லாமே முடிந்த கதையா? -முத்துச்செழியன்-

January 20, 2024 Admins 0

ஈழத்தில் இளையோர்களிடத்தில் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது; பாலியல் குற்றங்கள் அன்றாடச் செய்தியாகிவிட்டன‌; பெண்கள் போர்த்துமூடாமல் திரிகிறார்கள்; தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் ஈழத்தவர்கள் எதற்கும் தகுதியற்றவர்கள்; வெளிநாட்டிற்குப் புலம்பெயர்வதைத் தவிர விடுதலைக் கனவோ அல்லது வெறெந்த உருப்படியான நினைவுகளோ ஈழத்தவர்களிடம் இப்போது இல்லை என்றவாறு … மேலும்