கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 4 –

June 29, 2021 Admins 0

சீனாவின் புவிசார் அரசியல் நிலைவரம் என்ன?

தொழில்மயமாக்கத்தின் பின்னர் எண்ணெய் வளமானது நாடுகளின் பொருண்மியத்திற்கான மூல வளமாகியது.  உலகெங்கிலும் மக்கள் நுகரும் பொருட்களில் பெரும்பாலானவை சீனாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. உலகின் மிகப் பெரிய நிறுவனங்களெல்லாம் தமது உற்பத்திக்கூடங்களைச் சீனாவிலேயே அமைக்கின்றார்கள். … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 3-

June 26, 2021 Admins 0

சிறிலங்காவில் சீனாவின் முதலீடுகள் குறித்த அரசியல் என்ன?

சிறிலங்காவில் சீன நிறுவனங்கள் மூலமான சீனாவின் முதலீடுகள் பற்றிய பேச்சுகள் 2011 ஆம் ஆண்டின் பின்பே குறிப்பிடத்தக்களவிற்குப் பேசுபொருளாகத் தொடங்கியது. சீனாவின் அத்தகைய முதலீடுகளாக அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள ராஜபக்ச பன்னாட்டு … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 2

June 23, 2021 Admins 0

சீனா வழங்கும் கடன்களின் பின்னணிகள்  எவை?

தனது வினைத்திறன்மிக்கதும் மலிவானதுமான தொழிற்சந்தையை மட்டுமே பெருமளவில் நம்பி முதலாளித்துவ சந்தைப்பொருண்மியத்திற்குள் காலடியெடுத்து வைத்த சீனாவானது, பெரு நிறுவனங்களின் உற்பத்திக்கூடமாக முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தில் தனது வகிபாகத்தை வளர்த்தெடுத்ததோடு, உலகின் பெருநிறுவங்களின் தொகையுற்பத்திக்கேற்ற … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்- பாகம்- 1

June 20, 2021 Admins 0

கொழும்புத் துறைமுகநகர பொருண்மிய ஆணைக்குழுச் சட்டமூலமானது (Colombo Port City Commission Bill) கடந்த மே மாதம் 20 ஆம் தேதியன்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களினூடாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் விடயங்கள் எவை?

சீனாவின் விரிவாக்கமாக … மேலும்