
ஜெனிவா கூட்டத்தொடர்களும் தீர்மானங்களும் தமிழர்களுக்கு செங்குட்டு குட்டிச் சொல்லும் பாடங்கள்: -12 ஆண்டுகாலமாய் தொடரும் கழுத்தறுப்புப் படலம் குறித்து ஓர் நோக்கு- -முத்துச்செழியன் –
தமிழினப்படுகொலையும் அதன் பங்காளிகளும்
முதலாளித்துவ சந்தைப் பொருண்மியத்தின் உச்சக்கட்ட போக்கானது உலகமயமாகி விட்ட பின்பு, தனது உலகமயமாதல் சந்தை நலன்கட்கு இடையூறாக இருக்கும் இறைமையாண்மை வேட்கைகொண்ட தேச அரசுகளின் நிலவுகை மற்றும் தேச அரசுகளின் புரட்சிகர உருவாக்க முனைப்புகளை பயங்கரவாத ஒழிப்பு … மேலும்