
கோத்தாபயவின் அரசியல்: தமிழர்கள் தெரிந்து தெளிய வேண்டியவை- பாகம்- 1 – சேதுராசா-
மகாவம்ச மனநிலையில் உச்சக்கட்ட உளக்கிளர்ச்சியின் வெளிப்பாடாக கோத்தாபய நவம்பர் 18 ஆம் தேதி உரூவன்வெலிசாயவில், தமிழர்களை வெற்றிகொண்ட துட்டகெமுனு மன்னனின் வரலாற்று மீள்பிறப்பு என்ற உளப்போதையில், சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட அரச தலைவராக பதவியேற்ற பின்பாக, தான் வெற்றி பெறக் … மேலும்