
முள்ளிவாய்க்காலின் முன்பும் பின்பும்- மறவன்
எப்போதும் எதையும் தொடக்கத்தில் இருந்து சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆண்டுகள் நிறைவிலும் இத்தகைய வரலாற்று அவலத்திலே தான் தமிழர்களின் விடுதலை அரசியலும் இருக்கின்றதென்பதை முள்ளிவாய்க்காலின் பின்னவல காலப்பகுதியின் முதற் பதினோராண்டுகள் வெறுப்புடன் சொல்லிச் செல்கின்றது. … மேலும்