படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1- -முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்-

October 30, 2019 Admins 0

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் எழுந்த படைப்புவெளி மக்களுடைய தேவைகளை புறந்தள்ளி படைப்பாளிகளின் புகழ் வாஞ்சைக்கு பலியாகிப் போகும் போக்குத் தென்படுகிறது. தகுதியற்ற படைப்பாளிகளை உருவாக்குவதும், தகுதியற்ற படைப்பாளிகளை ஊக்குவித்தலும் படைப்புவெளியினை ஆளும் அதிகாரம் தன் கையில் எடுப்பதற்கான செயற்பாடுகளாகும். மேலும்

குர்தித்தான் விடுதலைப் போராட்டத்திலிருந்து தமிழர்கள் கற்றுணர வேண்டியவை – சேதுராசா-

October 28, 2019 Admins 0

துருக்கியிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஏலவே எதிர்பார்த்தவாறு துருக்கியின் அரச படைகள் துருக்கி- சிரிய எல்லைப் பகுதிகளினூடாக சிரிய எல்லைக்குள் சென்று குர்திய மக்களின் தாயக நிலப்பரப்புகளை மீண்டும் வன்வளைத்து குர்திய மக்களை நூற்றுக் கணக்கில் படுகொலைசெய்து பல்லாயிரக்கணக்கான குர்தியர்களை … மேலும்

No Image

உங்களை மன்னித்து அருளலாம் – திரு-

October 20, 2019 Admins 0

எங்கள் கனவு சுதந்திர வாழ்வு
உங்கள் ஆசை அகண்ட வேலி

வேலியை அகட்டும் வேலைக்கான
கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு
கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர்
ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர்
இருந்தும்
கனவின் தினவை கண்களில் ஏந்தியோர்
சொந்தக் கால்களில் நடக்கத் … மேலும்

தமிழர்களின் அறச்சீற்றத்தை ஒப்பந்தக்கொலையாக மடைமாற்றும் இந்தியச் சூழ்ச்சி இனியும் எடுபடாது- இது கீழடியின் காலம்- –காக்கை-

October 18, 2019 Admins 0

60 ஆண்டுகள் தமிழர்களின் அற, மற வழிப்போராட்டங்களில் விடுதலை அரசியலை முழுமையாக உள்வாங்காதவர்களுக்கு முள்ளிவாய்க்காலின் பின்பிலிருந்து இற்றை வரையான 10 இற்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நல்ல மீட்டல் வகுப்பினைக் காலம் கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த மீட்டல் வகுப்பு அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் செய்தியென்னவென்றால் … மேலும்