கழுதை தேய்ந்து கட்டெறும்பானபின்பும் அதே தேர்தல்காலப் பல்லவி -கற்பகம்

August 17, 2019 Admins 0

குருதியையும் சதையையும் கொட்டி கட்டியெழுப்பிய தமிழர்தேசத்தின் அத்தனை கட்டமைப்புகளையும் கண்டுகொள்ளாமல், அரசியல் சாணக்கியம், புவிசார் அரசியல், சட்ட நகர்வு என்ற மாயை வார்தைகளால் போன்ற மாயவார்த்தைகளால் முலாமிடப்பட்டு வெறும் அப்புக்காத்தர்களின் தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது தமிழர்களின் அரசியற்போராட்டம்.

2009 தமிழின அழிப்பிற்கு பின்னர் … மேலும்