தமிழர் தாயகத்தில் சமூக விரோதிகளை காப்பாற்றுவது யார்?

February 19, 2019 Admins 0

2009 ற்கு பிற்பட்ட காலத்தில் என்றுமில்லாத அளவிற்கு இன்று சமூகவிரோதச் செயல்கள் எல்லாத் துறைகளிலும் தலைவிரித்தாடுகிறது.

விடுதலைப்புலிகளின் நிருவாகத்தில் நிகழ்வதற்கு நிகழ்தகவு சுழியம் என்று சொல்லக் கூடிய மிக மோசமான குற்றச் செயல்களான பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், போதைப் பொருள் … மேலும்

சோனகர் என்ற இனக்குழு அடையாளத்திற்குள் பொருத்தப்பாடில்லாமல் ஒளிந்து கொள்ளும் இசுலாமிய அடிப்படைவாதிகள் -சேனையூர் நந்தன்-

February 10, 2019 Admins 0

மதம் மாற்றப்பட்ட தமிழர்களை “தமிழ் இசுலாமியர்கள்” என்று அடையாளப்படுத்தாமல் “மூர் அல்லது சோனகர்” என்ற இனமாக அடையாளப்படுத்தி, தமிழர் தாயகத்தில் தமிழ் இசுலாமியரல்லாதோரை எண்ணிக்கைச் சிறுபான்மையாக்கி அதன் மூலம் தமிழர் தாயகத்தை இல்லாதழிக்கும் வேலைத்திட்டத்தை சிறிலங்கா அரசும் இசுலாமிய அடிப்படைவாதக் கும்பல்களும் … மேலும்

நுண்நிதிக்கடனெனும் அறாவட்டிக்கடை -தழலி-

February 3, 2019 Admins 0

உலகில் பொருண்மியம் சார்ந்த ஆதிக்கமே அதிகாரங்களின் நிலவுகையை உறுதி செய்வதாகவும், அரசியல் அதிகாரத்தின் இருப்பின் அடித்தளக் கட்டமைப்பாயுமிருக்கிறது. ஒரு தேசிய இனம் தன்னை ஒரு தேசமாகத் தொடர்ந்து பேணுதற்கும் தேச அரசை அமைப்பதை நோக்கிப் பயணப்படுவதற்கும் அது தனக்கென தொடர்ச்சியான பொருண்மிய … மேலும்