
திரையுலகும் ஊடகங்களும் காட்டுவதை வைத்துத் தமிழ்நாட்டை எடைபோடுவது சிறுபிள்ளைத்தனமானது – தேனு
ஈழத்தமிழர்கள் பலர் தமிழ்நாடு என்றால் வெறும் திரையுலகத்தையும் அங்கிருக்கக் கூடிய காட்சி ஊடகங்களையும் மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு என்பது ஒட்டு மொத்த தமிழினத்தினதும் பண்பாட்டுத் தொட்டிலாகவும் அறிவியலின் ஊற்றாகவும் இருக்கிறது.
தேசிய இனங்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கும் இந்திய ஒன்றியத்தில் … மேலும்