
Month: September 2018


நினைவுச் சின்னங்கள், நினைவுகள் : நினைவின் அரசியல் -தழலி
முள்ளிவாய்க்காலில் சுடுகலன்கள் பேசாநிலைக்குச் சென்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் எமது சமூகம் இழப்புகளும் அவலமும் கொண்ட மனப்பதிவுகளினூடாக மட்டுமே மே பதினெட்டினைக் கடந்து செல்ல, சிங்களப் பேரினவாதமோ மண்ணில் புதைந்துபோன எங்கள் மண்டையோடுகளின் மேல் நின்று வெற்றிவிழாவைக் … மேலும்

அறிவியல் வளர்ச்சியும் தமிழ் அரசியல் தலைமைகளும் – கதிர்
உலகம் எல்லாத் துறைகளிலும் நவீன வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டுக் கொண்டு செல்கிறது. அதற்கேற்றாற்போல் சிங்களப் புலமையாளர்களும் தமது இனத்திற்கு உலகத்தின் புது ஒழுங்கை ஊடகங்கள் மூலமாக மெது மெதுவாக அறிமுகப்படுத்தி, பழக்கப்படுத்திக் கொண்டு வருகிறார்கள் ஆனால் தமிழ் ஊடகப்பரப்பில் அவ்வளவு பெரிய … மேலும்

அவர்களின் கடவுளர்கள்: எங்கள் மீதான வல்வளைப்பின் குறியீடுகள்- செல்வி-
தொன்மையான வாழ்வியல் மரபைக் கொண்ட தமிழர்களின் நிலங்கள் சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வல்வளைப்புச் செய்யப்பட்டு, தேசிய இனத்தின் அடிப்படைக் கூறான நிலத்தின் தொடர்ச்சியையும் நாம் இன்று இழந்துகொண்டிருக்கிறோம். நில ஆக்கிரமிப்பு என்பது வெறுமனே சடப்பொருளொன்று தன் அதிகாரத்தை இழப்பது என்பதல்ல. அது … மேலும்

சுமந்திரனே! மேற்கின் பதிலியாக (Proxy) இருப்பதற்கு மெதடிச திருச்சபையின் துணைத்தலைவர் பதவியும் கனவான் வாழ்விற்கு அப்புக்காத்தர் தொழிலும் போதும் -முத்துச்செழியன்
இலங்கைத்தீவில் இன்று தமிழ் அரசியற் பரப்பில் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் அதிகம் பேசப்படும் ஒரு நபரின் பெயர் யாதெனக் கேட்டால், தயக்கமின்றிச் சுமந்திரன் எனச் சொல்லலாம். கூட்டமைப்பு என்று பேசினாலே பேச்சாளராக சுமந்திரனின் பெயரே முன்னிற்கின்றது. சம்பந்தன் என்று தனித்துப் பேசுவது … மேலும்