உதிரி அரசியல் முன்னெடுப்புகளால் அலைச்சல்கள் அதிகமாகிச் சலுப்புற்று நடப்பன நடக்கட்டும் என்ற ஒதுங்குநிலைக்கே  போக நேரும்- -காக்கை-

August 28, 2018 Admins 0

கடந்த 2 மாதங்களாக தமிழீழ மண்ணில் நடந்தேறி வருவன கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு ஆர்முடுக்கிவிடப்பட்டதையும் அதன் தீவிரத்தன்மை முழுவீச்சுப்பெற்று வருவதையுமே காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய முழுமைப்பாங்கான பார்வையும் இவற்றிற்கெதிரான சரியான அரசியலை முன்னிறுத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய தெளிவுமின்மையும் ஆற்றல் வளமின்மையுமே … மேலும்

Open Letter to Comrades of the Sinhala Nation | சிங்களதேசத்துத் தோழர்களுக்கான கடிதம் !!!-புரட்சி, களநிலைவர ஆய்வு நடுவம், தமிழீழம்

August 12, 2018 Admins 0


அன்பான சிங்களதேசத்துத் தோழர்களே!

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குத் தோழமையாகத் துணிவுடன் எந்தவொரு விட்டுக்கொடுப்புமின்றி உங்களால் முன்னெடுக்கப்படும் முற்போக்கான செயற்பாடுகளுக்குத் தமிழீழ மக்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர். மற்றைய ஒடுக்குண்ட தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் போலன்றி, கெடுவாய்ப்பாக, ஒடுக்கும் சிங்களதேசத்திலிருந்து … மேலும்

சிறப்பு நேர்காணல் – மனம் திறக்கிறார் மாவை!_இறுதிப் பகுதி

August 10, 2018 Admins 0

கேள்வி 1: 

75 அகவையிலுள்ள நீங்கள் தமிழர் அரசியலில் முதுபெரும் அரசியல்வாதியாகஇருக்கிறீர்கள்உங்களுடைய அரசியல் பயணம் உங்களுடைய மாணவப்பருவத்திலேயே தந்தை செல்வாவுடன் ஆரம்பித்திருக்கிறது. 1961 இல் நிகழ்ந்தசத்தியாக்கிரகப் போராட்டத்தில் உங்களைப் போல அன்றைய இளைஞர்கள்மேலும்

சமூகப் பொறுப்பிலிருந்து நழுவும் பொறுப்புவாய்ந்த நபர்கள் – மலரவன்

August 5, 2018 Admins 0

2009 ஆம் ஆண்டு மே இற்குப் பின்னர் தமிழர் தாயக வாழ்வியல் கட்டமைப்பிலும் நடைபெறும் நிகழ்வுகளிலும் பெருமளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. புகழ் வெளிச்சத்திற்கு மாத்திரமே ஏங்கிக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் ஏராளமாக உருவாகியிருக்கிறார்கள். சமூக அக்கறையற்ற, வெறும் அரசியல் அடியாட்களாக மாத்திரமே செயற்படத் மேலும்