சிறிலங்கா அரசிடம் இருந்து பாதீட்டு ஒதுக்கீடுகளைப் பெற வேண்டியது தட்டிக்கழிக்க முடியாத தேவையே

February 25, 2018 Admins 1

சிறிலங்கா அரசால் மாகாண மற்றும் உள்ளூராட்சி அவைகளுக்கு (பிரதேச அவைகள், நகர அவைகள், மாநகர அவைகள்) ஒதுக்கப்படும் பாதீட்டு ஒதுக்கீடுகளை (Budget Allocations)   முழுமையாகப் பெற்றுக் கொண்டு, அதைத் தமிழர் தாயகப்பகுதி கட்டுமானத்திற்கு முற்று முழுதாக பயன்படுத்துதல் வேண்டும். பலதரப்பட்ட வரி … மேலும்

அறிவழிகளும் முன்மொழிவுகளும் – பகுதி 1 – சுஜா

February 11, 2018 Admins 0

கடந்த பதிவின் [ எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை ]  தொடர்ச்சியாக அறிவழிகளையும் முன்மொழிவுகளையும் 4 பகுதிகளாக வெளியிட இருக்கிறோம். 4 பகுதிகளும் பின்வரும் தலைப்புகளில் வெளியாகும்.

குடிமை மாவட்ட … மேலும்

உடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின் ஒவ்வொரு துளியையும் காண்போம் படைப்பு வெளியில் .. தமிழ்த்தேசியராக….. – செல்வி-

February 6, 2018 Admins 0

தேசிய இனங்களின் மரபுவழித் தொடர்ச்சியை அளவிடும் கூறுகளில் கலைகளும் இலக்கியங்களும் அவற்றின் பேறுகளும் முதன்மையானவை. முத்தமிழ்களின் பேற்றினால் செம்மொழியாகி நிற்கும் தமிழ்மொழியினைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழினத்தின் தொன்மையும் சால்பும் அதன் படைப்புகளிலும் விரவி நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. உழைப்பு, உற்பத்தி, ஓய்வு என்ற … மேலும்