இந்திய மாயையில் மூழ்கியிருக்கும் அல்லது இந்திய வலையில் வீழ்ந்திருக்கும் ஆண்டிப் பண்டாரங்களின் பித்தலாட்ட அரசியல் –மறவன்-

January 31, 2018 Admins 0

இலகு புரிதலுக்கும் நினைவில் நிறுத்தலுக்கும் வினா விடைக் கல்வி முறைமை உதவியாக உள்ளது என்பது கல்வியியலாளர்களின் கருத்து. ஈழத் தமிழர் அரசியல் பரப்பில் ஆய்வாளர்கள் என்று கூறப்படுவோரில் பெரும்பாலானோர் அடங்கலாகப் பலருக்கு அரசியல் வரட்சியும் புரிதலின்மையும் மறதியும் மிகவும் கூடுதலாகவிருப்பதால் இந்த … மேலும்

எதிர்காலத்தில் யாழ் நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்? நகராக்க சிந்தனையில் ஒரு பார்வை-சுஜா

January 27, 2018 Admins 0

வரலாற்று காலம் தொடக்கம் யாழ் நகரமானது வடமாகாணத்தில் உள்ள நகரங்களில் மக்கள்தொகை, தொழிற்பாடு என்பன அடிப்படையில் முதன்மையான நகரமாகக் காணப்படுகின்றது. 22.75 சதுர கிலோ மீற்றர்கள் நிலப்பாரப்பினைக் கொண்டதாக, ஒருபுறம் (வடக்கு பக்கமாக) வளம் பொருந்திய விளைநிலங்கள் மற்றும் பிற சேவை … மேலும்

பொய் புளுகுகளும் புரிதலற்ற கொக்கரிப்புகளும் தீராத களங்கத்திற்கு இட்டுச் செல்லும் -அருள்வேந்தன்-

January 20, 2018 Admins 0

இனச்சிக்கலுக்குத் தீர்வு காண எடுத்த முயற்சிகளில் ஒவ்வொரு முயற்சியிலும் கற்றுக்கொண்ட விடயம் என்பது சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சி பற்றியதே. பல வழிகளிலும் பலவாறு எடுத்த முயற்சிகள் வீண்போய் எஞ்சிய ஒரே வழி விடுதலை வேண்டிப் போராடி தனி அரசு … மேலும்

வெற்று முழக்கங்களை விடுதலை முழக்கங்களாக நம்பவைத்து தேர்தலை வெல்லத் துடிப்பது தமிழினத்திற்கு நேரும் பேரிடரே -முத்துச்செழியன்-

January 11, 2018 Admins 0

15, 16 ஆம் நூற்றாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளைக் கூட அறிவியலாளர்கள் சொல்லத் தயங்கினர். காரணம் அந்த அறிவியற் கண்டுபிடிப்புகள் அதுகாலவரையிருந்த மத மூட நம்பிக்கைகளுக்கு முரணாகவிருந்திருக்கிறது. கண்டுபிடித்தும் சொல்ல முடியாமல் தத்தளித்தார்கள். சொன்னவர்களுக்கு வாழ்நாள் சிறைவாசம் பரிசானது. ஆனால் இந்த … மேலும்

தமிழீழ இளைஞர்களை தங்களுக்குள் மோத வைத்திருக்கும் சிங்கள  மற்றும் இந்திய புலனாய்வுத்துறை ஏஜன்டுகள் – கதிர்

January 3, 2018 Admins 0

அண்மைக் காலங்களில் சமூக வலைத்தளங்களில் அரசியற் கட்சிகளின் பெயரால் மோதிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் எல்லோருமே தமிழீழ விடுதலையையும் தமிழீழ விடுதலைப்புலிகளையும் நேசிப்பவர்களாயும் அவற்றின் மேல் முற்று முழுதாக நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்தும் “தமிழீழ விடுதலை” என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து தாயக … மேலும்