
ஓ, பத்தாயிரம் கைதிகளே! – தெளபீக் சையத்
எம்.ஏ.நுஃமான் இன் “பலஸ்தீனக் கவிதைகள்” தொகுப்பில் இருந்து தௌபீக் சையத் இன் கவிதை.
தௌபீக் சையத் பிரபலமான பலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1975 டிசம்பரில் நசறத் மாநகர சபை மேயராக 67% வாக்குகளால் தெரிவு செய்யப்படார்.
ஓ, பத்தாயிரம் கைதிகளே!… மேலும்