
இஸ்ரேலினைக் குற்றஞ்சாட்டும் அறிக்கை வெளியீட்டின் விளைவான ஐ.நா அதிகாரியின் பதவி விலகல் – தமிழாக்கம்: முல்லை
ஐக்கிய நாடுகள் சபை மீதான தமிழர்கள் உட்பட ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வை எவ்வாறு அமைய வேண்டும் எனத் தீர்மானிப்பதற்குதவும் ஒரு விடயமாக, அண்மையில் அல்ஜஷீராவில் 18.03.2017 அன்று வெளியாகிய இச்செய்தியமைவதால் காகம் இதைத் தமிழாக்கம் செய்கின்றது.
நிறவெறிக்கு ஒப்பான இஸ்ரேலின் நடவடிக்கைகளைக் … மேலும்