ஊடகங்களின் அரசியலும் மக்களின் நுகர்திறனும் –முத்துச்செழியன்-

June 29, 2023 Admins 0

எம்மைச் சூழநிகழ்வன பற்றிய புரிதலிலிருந்தே இவ்வுலகப்போக்கைப் புரிந்துகொள்ளவும், சமூகப்போக்கை ஏற்றிடவும் மாற்றிடவும் இயலும். ஊடகங்களின் வாயிலான கருத்தேற்றங்கள் ஒவ்வொருவரினது பார்வையையும், நுகர்வுத் தெரிவையும் ஆளுகை செய்வனவாக உள்ளன. நுகர்தல் என்பது உண்ணுதலும், உடுத்தலும் என்பதைத் தாண்டி வாசித்தலும், கேட்டலும், பார்த்தலும் என … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 7

June 28, 2023 Admins 0

தமிழ்மொழி வரலாற்றில் ஈழத்தின் புலமைமரபு

தமிழ்நாட்டிற்கும் தமிழீழத்திற்குமான உறவுநிலை எத்தகையது என்ற புரிதலினை இக்காலத் தமிழர் அறிந்துணர வேண்டுமெனின் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் அதனது புலமைத் தொடர்ச்சிக்கும் ஈழத்தார் எத்துணை பங்களித்தனர் என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளல் வேண்டும். தமிழ்நாட்டினைக் கொள்ளயடித்தலையும் சூறையாடலையும் மட்டுமே … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 6

June 27, 2023 Admins 0

ஈழத்தின் தமிழராட்சி

சோழர் ஆட்சியின் எழுச்சியாக, கி.பி 993 இல் இராசராசசோழன் தமிழரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றி ஆண்டு வந்த சிங்கள ஆட்சியரை வீழ்த்தி ஈழத்தின் பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு மும்முடிச் சோழமண்டலம் எனப்பெயரிட்டு ஈழத்தின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்ததோடு, இராசராசசோழனின் மகனான இராசேந்திரசோழன் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 5

June 26, 2023 Admins 0

தமிழிலக்கியங்களில் ஈழம்

ஈழம் எப்பெயர்களால் வரலாற்றில் பதிவாகியுள்ளதென்பதையும் அவற்றின் பழைமை எத்தன்மையிடத்து என்பதையும் அறிவது ஈழத்தின் தொன்மை பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது. தமிழீழத்தின் பூநகரியில் கிடைத்த தொல்லியல் எச்சமான மட்பாண்ட ஓட்டில் “ஈழ” என்ற சொல் காணக்கிடைக்கிறது என்பதுடன் காலக்கணிப்பில் அது … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 3

June 7, 2023 Admins 0

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

(II) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

ஈழத்தின் நிலவியற்றொன்மையும் கடலிடைபுகுதலும்

வரலாற்றிற்கு முற்பட்ட காலந்தொட்டுத் தமிழர்களின் வாழிடத்தொடர்ச்சியாகவே இன்றைய தமிழ்நாடும் ஈழமும் இருந்துவந்துள்ளனதென்பதை நிலவியல் மற்றும் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 2

June 3, 2023 Admins 0

தமிழகப் பொதுப்புத்தியில் ஈழத்தமிழும் ஈழத்தமிழரும்

(I) வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

தமிழீழத்தினதும் தமிழ்நாட்டினதும் உறவுநிலை பற்றிய பொதுவான பார்வையென்பது காலனியக் கொள்ளையர்கள் வரைந்த எல்லைப் பிரிப்புகளிற்கு வெளியே இன்னும் விரிவடையவில்லை என்பது தமிழீழ மக்களின் வரலாற்றிற்குப் … மேலும்

வரலாற்று ஒப்புநோக்கில் ஈழமும் தமிழ்நாடும் – பாகம் 1

May 30, 2023 Admins 0

வரலாற்று ஒப்புநோக்கில் ழமும் தமிழ்நாடும் – பாகம் 1

ஈழ அரசியலின் நிகழ்காலப் போக்கு

உலகெங்கும் தமிழ்த்தேசிய இனத்தவர் பரவி வாழ்ந்து வந்தாலும் அவர்களின் அடிவேரானது தமிழ்நாட்டிலோ அல்லது தமிழீழத்திலோ தான் இருக்கும் என்ற உண்மையை மனதிற்கொள்ளும் அதேவேளையில் தமிழ்த்தேசிய … மேலும்

தமிழ்த்தேசிய அரசியலின் முதன்மை எதிரி இந்துத்துவ அரசியலே ! -முத்துச்செழியன் –

March 29, 2023 Admins 0

தமிழீழதேசமானது முற்றாக வன்கவரப்பட்டதன் பின்பாக உள்ள இந்த 14 ஆண்டு காலப்பகுதியில் ஈழத்தில் தமிழரது அரசியல், சமூக, பொருண்மிய இருப்பென்பது வெறிதான ஒரு நிலையிலேயே இருக்கின்றது எனலாம். விடுதலைக்காகப் போராடிய சமூகத்திடம் இயல்பாக ஊறித்திளைத்திருக்க வேண்டிய பண்புநிலைகள் எவையும் ஈழத்தமிழரின் வாழ்நிலையில் … மேலும்

கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பாக வெளிவருகின்ற கதையளப்புகளும் அறிவார்ந்த அரசியல் உரையாடலின் வெற்றிடமும்-பாகம்- 6 –

July 5, 2021 Admins 0

சிறிலங்காவை இந்தக் கடன்பொறியிலிருந்து காப்பாற்றப்போவது யார்?

சிறிலங்கா தற்பொழுது முகங்கொடுக்கும் கடன் சுமையானது எந்தளவிற்கு சிறிலங்காவை அழுத்திப் பிடிக்கிறது? சிறிலங்காவின் கடன் சுமையானது எத்தன்மையானது? இதுபோன்ற கடன் சுமையை முன்னெப்பொழுதாவது சிறிலங்கா முகங்கொடுத்ததுண்டா? சிறிலங்கா இதுவரை கடன்சுமையில் இருந்தபோது எப்படி … மேலும்